வாழ்கை வாழ்வதர்கே

Wednesday, May 29, 2013

என் மகள்


வானில் உள்ள நட்சத்திரங்களும்
மாலையில்
கூடு திரும்பும் சிட்டு குருவிகளும்
இன்று
என் வீட்டில் உலவுகின்றன

என் மகளின் உருவில் !!!