வாழ்கை வாழ்வதர்கே

Saturday, December 18, 2010

நான் அழுவதே இல்லை:):)

நான் அழுவதே இல்லை
ஏனெனில்  என் கண்ணீர் 
இந்த மண்ணில்  விழுவதற்கு அல்ல
அவன் கைகளில் மட்டுமே  விழுவதற்கு





3 comments: